நிரப்பு கைச் செயல்பாடு

nirappu kaic ceyalpāṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூலியன் தருக்க முறையில், நேரெதிர் விடையை வரவழைக்கும் செயல்பாடு. இச் செயல்பாடு அதே தரவுகளின் மீதே நிகழ்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, ஏ என்பது சரி என்ற மதிப்புடையது எனில் இல்லை ஏ என்பது தவறு என்ற விடையைத் தரும் — complementary operation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 295)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/68ufxjmt/

தமிழ்
“நிரப்பு கைச் செயல்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/68ufxjmt/
APA
Oliyon Research. (2026). நிரப்பு கைச் செயல்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/68ufxjmt/
MLA
"நிரப்பு கைச் செயல்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/68ufxjmt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment