நிரப்பு கைச் செயல்பாடு
nirappu kaic ceyalpāṭu
பொருள்கள் · Senses
1.
பூலியன் தருக்க முறையில், நேரெதிர் விடையை வரவழைக்கும் செயல்பாடு. இச் செயல்பாடு அதே தரவுகளின் மீதே நிகழ்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, ஏ என்பது சரி என்ற மதிப்புடையது எனில் இல்லை ஏ என்பது தவறு என்ற விடையைத் தரும்
— complementary operation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/68ufxjmt/
தமிழ்“நிரப்பு கைச் செயல்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/68ufxjmt/APA
Oliyon Research. (2026). நிரப்பு கைச் செயல்பாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/68ufxjmt/MLA
"நிரப்பு கைச் செயல்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/68ufxjmt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment