அதிர்தல்

atirtal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கம்பித்தல்
பூமியதிர்ந்தது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிர்தல்)
2.
மனம் நடுங்குதல்
அதிர வருவதோர் நோய் (திருக்குறள்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிர்தல்)
3.
முழங்குதல்
அதிர மாமுழவு (திருவாலவா. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிர்தல்)
4.
எதிரொலித்தல்(பரிபாடல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிர்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/67xva9rm/

தமிழ்
“அதிர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/67xva9rm/
APA
Oliyon Research. (2026). அதிர்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/67xva9rm/
MLA
"அதிர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/67xva9rm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment