அதிகரணம்

atikaraṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆதாரம்(சி.சி.சிவஞா.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிகரணம்)
2.
ஏழாம் வேற்றுமைப் பொருள்(பி.வி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிகரணம்)
3.
ஒருவிஷயத்தைக் குறித்த பகுதி(சி.போ.சிற்.அவ.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிகரணம்)
4.
இது கூறு அல்லது நிலைக்களம் என்று பொருள்படும். இதிலுள்ள 5 உறுப்புகள்: 1. கூறப்படும் பொருள் 2. அப்பொருளின் கண் ஐயப்பாடு, 3. ஐயப்பாட்டின் கண் பிறர் கூறும் பக்கம் 4. பிறர் பக்கத்தை மறுத்துரைக்கும் சித்தாந்தத் துணிவு 5.துணிவுக்கு எடுத்துக்காட்டும் இயைபு. இந்த ஐந்தின் நிலைக்களம் இது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 20)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/67qstdqj/

தமிழ்
“அதிகரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67qstdqj/
APA
Oliyon Research. (2026). அதிகரணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/67qstdqj/
MLA
"அதிகரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67qstdqj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment