பகிர்ந்தமை கணிப்பணிச் சூழல்

pakirntamai kaṇippaṇic cūḻal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றுக்கு மேற்பட்ட பணித்தளங்களில் செயல்படக் கூடிய பகிர்ந்தமை பயன்பாடுகளை உருவாக்குவதற்கான தர வரையறைத் தொகுப்பு. வெளிப்படை குழு என்ற குழுவினர் உருவாக்கியது. இக்குழு, முன்பு, வெளிப்படை மென்பொருள் அமைப்பு (Open Software Foundation) என்ற பெயரில் நிலவியது distributed database : பகிர்மான தரவுத் தளம் பரவிய தரவுத் — distributed computing environment
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பகிர்மானக் கணிமைச் சூழல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 464)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/67gm5nbu/

தமிழ்
“பகிர்ந்தமை கணிப்பணிச் சூழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67gm5nbu/
APA
Oliyon Research. (2026). பகிர்ந்தமை கணிப்பணிச் சூழல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/67gm5nbu/
MLA
"பகிர்ந்தமை கணிப்பணிச் சூழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/67gm5nbu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment