{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/67gm5nbu/", "data": {"id": "67gm5nbu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/67gm5nbu/", "kind": "word", "headword": "பகிர்ந்தமை கணிப்பணிச் சூழல்", "romanization": "pakirntamai kaṇippaṇic cūḻal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:22.148378+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்றுக்கு மேற்பட்ட பணித்தளங்களில் செயல்படக் கூடிய பகிர்ந்தமை பயன்பாடுகளை உருவாக்குவதற்கான தர வரையறைத் தொகுப்பு. வெளிப்படை குழு என்ற குழுவினர் உருவாக்கியது. இக்குழு, முன்பு, வெளிப்படை மென்பொருள் அமைப்பு (Open Software Foundation) என்ற பெயரில் நிலவியது distributed database : பகிர்மான தரவுத் தளம் பரவிய தரவுத்", "needs_definition": false, "gloss_en": "distributed computing environment", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பகிர்மானக் கணிமைச் சூழல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 464"}]}}