படிநிலைத் தரவுத் தளம்

paṭinilait taravut taḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல்வேறு தரவுக் கூறுகளிடையே ஒன்று டன் ஒன்றின் தொடர்புகள், ஒரு மரத்தின் இலைகளுக்கும் மிலாறுகளுக்கும், கிளைகளுக்கும், பெரிய கிளைகளுக்கும், மரத்தின் துருக்குமிடையிலானதும், மற்றக் கிளைகளுக்கும் இலைகள், மிலாறுகளுக்கிடை யிலானதுமான தொடர்பினை ஒத்திருக்கும் தரவுத் தளம். — hierarchical database
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 694)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/674d94my/

தமிழ்
“படிநிலைத் தரவுத் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/674d94my/
APA
Oliyon Research. (2026). படிநிலைத் தரவுத் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/674d94my/
MLA
"படிநிலைத் தரவுத் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/674d94my/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment