அந்தரங்க மேம்பாட்டு அஞ்சல்

antaraṅka mēmpāṭṭu añcal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்தில் மின்னஞ்சல் செய்திகளின் தனி மறைவுத் தன்மை மற்றும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் மறையாக்க நுட்பங்களை பயன்படுத்துகின்ற மின்னஞ்சல் முறைமைக்கான இணைய தர வரையறை. — privacy enhanced mail
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தனிமறைவு மேம்பாட்டு அஞ்சல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/65tgeahv/

தமிழ்
“அந்தரங்க மேம்பாட்டு அஞ்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/65tgeahv/
APA
Oliyon Research. (2026). அந்தரங்க மேம்பாட்டு அஞ்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/65tgeahv/
MLA
"அந்தரங்க மேம்பாட்டு அஞ்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/65tgeahv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment