ஓப்பன் குரூப்

ōppaṉ kurūp
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினித் துறையில் வன்பொருள், மென் பொருள் உற்பத்தியாளர்கள், பயனாளர்கள் ஆகி யோர் இணைந்த ஒரு கூட்டமைப்பு.பல தரப்பட்ட விற்பனையாளர்களின் தரவு அமைப்பை வளர்த் தெடுப்பதே இதன் நோக்கம்.1996இல் ஓப்பன் குரூப் நிறுவப்பட்டது.ஓப்பன் சாஃப்ட்வேர் ஃபவுண்டேஷன் மற்றும் எக்ஸ்/ஓப்பன் கம்பெனி லிமிடெட் இரண்டும் இணைந்து இக்கூட்டமைப்பு உருவானது. — open group
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: திறந்தநிலைக் குழு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1042)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/656z3tkf/

தமிழ்
“ஓப்பன் குரூப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/656z3tkf/
APA
Oliyon Research. (2026). ஓப்பன் குரூப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/656z3tkf/
MLA
"ஓப்பன் குரூப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/656z3tkf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment