கல்லுவைத்தல்

kalluvaittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நங்கூரமிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்லுவைத்தல்)
2.
கடிவாயில் மந்திரங்கூறி நஞ்சுக்கல் வைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்லுவைத்தல்)
3.
நெற்றியிற்கல்லை ஏற்றித் தண்டித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்லுவைத்தல்)
4.
இறந்தோர்க்குக் கல் நடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்லுவைத்தல்)
5.
செயல் பலிக்காமற் பண்ணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்லுவைத்தல்)
6.
அணிகளில் மணிக்கற்களைப் பதித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்லுவைத்தல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/652a5875/

தமிழ்
“கல்லுவைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/652a5875/
APA
Oliyon Research. (2026). கல்லுவைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/652a5875/
MLA
"கல்லுவைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/652a5875/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment