நியூட்டனின் குளிர்விப்பு விதி
niyūṭṭaṉiṉ kuḷirvippu viti
பொருள்கள் · Senses
1.
"ஒரு சூடான பொருள் குளிர்ச்சியடையும் வேகமானது, அந்தப் பொருள், அதைச் சுற்றியுள்ள காற்று போன்றவற்றின் வெப்பநிலைக்கு வீத அளவில் இருக்கும்" என்னும், விதி. ஒரு பொருள், காற்றைவிட 30 அதிகச் சூடாக இருக்கும் போது, அது நிமிடத்திற்கு 6என்ற வீதத்தில் குளிர்ச்சியடையுமானால், அது காற்றைவிட 15 அதிகச் சூடாக இருக்கும் போது, நிமிடத்திற்கு 3° என்ற வீதத்தில் குளிர்ச்சியடையும். ஒரு பொருள் அதைச் சுற்றி யுள்ள பொருள்களைவிட மிக அதிகமாகச் சூடாக இருக்குமானால்,இந்த விதி துல்லியமாக அமையாது
— newton’s law of cooling
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/64cug9gb/
தமிழ்“நியூட்டனின் குளிர்விப்பு விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64cug9gb/APA
Oliyon Research. (2026). நியூட்டனின் குளிர்விப்பு விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/64cug9gb/MLA
"நியூட்டனின் குளிர்விப்பு விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/64cug9gb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment