இருகண் நோக்கி
irukaṇ nōkki
பொருள்கள் · Senses
1.
தொலைவில் உள்ள பொருளையோ காட்சியையோ கிட்டே இருந்து பார்ப்பது போன்ற தோற்றமளிக்குமாறு செய்ய உதவும் ஒளியியல் கருவி. இருகண்களாலும் பார்ப்பதால் நேரில் பார்ப்பது போலவே முத்திரட்சியுடன் தெரியும். இவ்வகையான இயல்பான இருகண் காட்சி தரும் கருவி.
தொகுதிகள் · Categories: கருவிகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/63w3kp6t/
தமிழ்“இருகண் நோக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/63w3kp6t/APA
Oliyon Research. (2026). இருகண் நோக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/63w3kp6t/MLA
"இருகண் நோக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/63w3kp6t/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment