{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "63w3kp6t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/63w3kp6t/", "kind": "word", "headword": "இருகண் நோக்கி", "romanization": "irukaṇ nōkki", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:48:01.621243+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "seyarkai-karuvikal", "name_ta": "கருவிகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைவில் உள்ள பொருளையோ காட்சியையோ கிட்டே இருந்து பார்ப்பது போன்ற தோற்றமளிக்குமாறு செய்ய உதவும் ஒளியியல் கருவி. இருகண்களாலும் பார்ப்பதால் நேரில் பார்ப்பது போலவே முத்திரட்சியுடன் தெரியும். இவ்வகையான இயல்பான இருகண் காட்சி தரும் கருவி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இருகண் நோக்கி"}]}}