மண்டி

maṇṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கசடு — sediment, godown, silo
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டி)
2.
உணவு தானியங்களைச் சேகரிக்கும் இடம்
அரிசி மண்டியில் தீ விபத்து ஏற்பட்டது
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டி)
3.
மண்டியிடு - முழங்காலில் நில், முட்டி போடு (ஆசிரியர் மாணவர்களை மண்டியிடச் சொன்னார்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மண்டி)
4.
கலங்கல் நீர், களஞ்சியம் .
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 321)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/63bdqgn3/

தமிழ்
“மண்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/63bdqgn3/
APA
Oliyon Research. (2026). மண்டி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/63bdqgn3/
MLA
"மண்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/63bdqgn3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment