விருப்பத் தேர்வு

viruppat tērvu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்றுக்கு மேற்பட்டவைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுப்பது. — option, choice
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருப்பத் தேர்வு)
2.
கணினிப் பயன்பாடுகளில், ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய வேண்டுமா என்று தீர்மானிக்கக் கொடுக்கப்பட்டிருக்கும் சேர்க்கைப் பெட்டி, தேர்வுப் பெட்டி, வானொலிப் பொத்தான் போன்ற படிவக் களம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (விருப்பத் தேர்வு)
3.
தேடல் — option
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வாய்ப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1051)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/639he472/

தமிழ்
“விருப்பத் தேர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/639he472/
APA
Oliyon Research. (2026). விருப்பத் தேர்வு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/639he472/
MLA
"விருப்பத் தேர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/639he472/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment