மிக்கார்
mikkār
பொருள்கள் · Senses
1.
பெரியோர்
மிக்கா ராரடியானென்னின் (6, 48)
2.
மேம்பபட்டவர்
ஒத்தார் மிக்காரை யிலையாய மாமாயா ( திருவாய். 2, 3,2)
3.
பெரும்பாலார், மிக்கீரு நொந்தீர்கள் போலும் ( சிங்கமு. 374)
4.
தீமைசெய்பவர்
மிக்கார்க் குதவார் விழுமியோர் ( 36)
5.
பகைவர் ()
6.
காண்க: மிக்கோர்
7.
தன்னைவிட மேம்பட்ட கல்வியாளர், (குறள் 724).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/624zzf7z/
தமிழ்“மிக்கார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/624zzf7z/APA
Oliyon Research. (2026). மிக்கார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/624zzf7z/MLA
"மிக்கார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/624zzf7z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment