வெறி நாய்க்கடி

veṟi nāykkaṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நச்சியத்தினால் (வைரஸ்) உண்டாகும் கொடிய நோய். மூளையைத் தாக்குவது. தகுந்த ஊசிமுறைப் பண்டுவம் (14ஊசி) இல்லை என்றால் இறப்பு நிகழும். இதற்குப் பண்டுவம் கண்டறிந்தவர் லூயி பாஸ்டர் — rabies, hydrophobia
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: நீரச்சம் · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 359)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5yxtxcxg/

தமிழ்
“வெறி நாய்க்கடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yxtxcxg/
APA
Oliyon Research. (2026). வெறி நாய்க்கடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5yxtxcxg/
MLA
"வெறி நாய்க்கடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yxtxcxg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment