வருடல் பாதை

varuṭal pātai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளியியல் நுண்ணாய்வில், படிக்கப்பட வேண்டிய தரவுகளை எங்கு கண்டறிய வேண்டுமோ அந்தத் தெளிவான பகுதி. நுண்ணாய்வு வழியின் அமைவிடமும், படிக்கவேண்டிய தரவுகளின் அளவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எந்திரத்தைப் பொறுத்திருக்கின்றன — scan path
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நுண்ணாய்வு வழி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1285)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5yw3mkev/

தமிழ்
“வருடல் பாதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yw3mkev/
APA
Oliyon Research. (2026). வருடல் பாதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5yw3mkev/
MLA
"வருடல் பாதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yw3mkev/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment