வெளிமூச்சு

veḷimūccu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதனைப் புறமூச்சு எனலாம். இதில் ஆக்ஸிஜன் குறைந்த காற்றும் நீராவியும் நுரையீரல்களிலிருந்து வெளியேறுபவை. ஆகவே, இது கழிவகற்றும் செயலாகும். ஒ. inspiration — expiration
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 157)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5yrfxupd/

தமிழ்
“வெளிமூச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yrfxupd/
APA
Oliyon Research. (2026). வெளிமூச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5yrfxupd/
MLA
"வெளிமூச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yrfxupd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment