அனாமத்துக் கணக்கு

aṉāmattuk kaṇakku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவன ஏடுகளிலுள்ள தற்காலிகக் கணக்கு. இருப்புகளைச் சரிக்கட்டுவதற்காக வைக்கப்படுவது. பேரம் முடியாததால் இருப்புகள் இறுதி நிலையாக்கப்படாமல் இருக்கும் — suspense account
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 117)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ymywgj9/

தமிழ்
“அனாமத்துக் கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ymywgj9/
APA
Oliyon Research. (2026). அனாமத்துக் கணக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ymywgj9/
MLA
"அனாமத்துக் கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ymywgj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment