அட்டாவதானி சுப்பிரதீபக் கவிராயர்

aṭṭāvatāṉi cuppiratīpak kavirāyar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் வைணவர். கம்மாள சாதியினர். திருவரங்கத்தில் பிறந்தவர். கூளப்ப நாயகன் காதல், விறலி விடுதுாது என இரண்டு நூற்களை இயற்றியவர். காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 554)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5yfpgpen/

தமிழ்
“அட்டாவதானி சுப்பிரதீபக் கவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yfpgpen/
APA
Oliyon Research. (2026). அட்டாவதானி சுப்பிரதீபக் கவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5yfpgpen/
MLA
"அட்டாவதானி சுப்பிரதீபக் கவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5yfpgpen/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment