சம்பந்தம்

campantam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சம்பந்தம்)
2.
திருமணம், தொடர்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 168)
3.
பொருள் : கன்மத்தில் தொடர்பட்டு நிற்பதால், மாயை சம்பந்தம் :எனப்படும். வகை: 1)அத்துவிதம் - இருமையில் ஒருமை 2)தாதான்மியம். ஒருமையில் இருமை. :தற்கிழமையே தமிழில் தாதான்மியம், சமவேதம், சமவாயம் எனப்படும். இருமையில் ஒருமை என்பது இறைவனுக்கும் உலகத்துக்குமுள்ள தொடர்பு. ஒருமையில் இருமை என்பது இறைவனுக்கும் சத்திக்கும் :இடையே உள்ள தொடர்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5y3ctkj3/

தமிழ்
“சம்பந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5y3ctkj3/
APA
Oliyon Research. (2026). சம்பந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5y3ctkj3/
MLA
"சம்பந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5y3ctkj3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment