வட்டின் உருவமைவு

vaṭṭiṉ uruvamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சேமிப்புச் சாதனத்தில் தடங்கள் மின்னியல் முறையில் அச்சிடப்படும் முறை குறித்த தரவு. ஒரு வட்டின் உருவமைவு,அதன் இயல்பான ஊடகம்,உருவமைவுச் செயல் முறை மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு: 5.25' 360 KB செருகு வட்டு(எ) 8.89 செ.மீ. 1.4 MB செருகுவட்டு — disk format
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 457)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5xwg9w45/

தமிழ்
“வட்டின் உருவமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5xwg9w45/
APA
Oliyon Research. (2026). வட்டின் உருவமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5xwg9w45/
MLA
"வட்டின் உருவமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5xwg9w45/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment