வரால்

varāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாம்பற் பச்சை நிறமும் நான்கடி வரை வளர்ச்சியுமுடைய மீன் வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரால்)
2.
வெளிறின கருநிறமும் மூன்றடி வளர்ச்சியுமுடைய மீன்வகை
மோட்டிரு வராஅற் கோட்டுமீன் (புறநா. 399).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரால்)
3.
கெண்டை; நன்னீரில் வாழும் சேல் மீன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரால்)

தொகுதிகள் · Categories: மீன்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5xuhekqe/

தமிழ்
“வரால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5xuhekqe/
APA
Oliyon Research. (2026). வரால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5xuhekqe/
MLA
"வரால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5xuhekqe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment