வரால்
varāl
பொருள்கள் · Senses
1.
சாம்பற் பச்சை நிறமும் நான்கடி வரை வளர்ச்சியுமுடைய மீன் வகை
2.
வெளிறின கருநிறமும் மூன்றடி வளர்ச்சியுமுடைய மீன்வகை
மோட்டிரு வராஅற் கோட்டுமீன் (புறநா. 399).
3.
கெண்டை; நன்னீரில் வாழும் சேல் மீன்
தொகுதிகள் · Categories: மீன்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5xuhekqe/
தமிழ்“வரால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5xuhekqe/APA
Oliyon Research. (2026). வரால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5xuhekqe/MLA
"வரால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5xuhekqe/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment