ஒன்றிணைப்பு

oṉṟiṇaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புண் ஆறும்முறை, காயம் ஆறும் முறை; எலும்பின் உடைந்த முளைகளுக்கிடையே ஏற்படுத் தப்படும் தொடர்பிணைப்பு — union
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1124)
2.
புத்தக அச்சிட்ட முழு மடித் தாள்களைக் கட்டுமானம் செய்வதற்கு வரிசை முறையில் அடுக்கி ஒன்று சேர்த்தல் — gathering
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 310)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5xq3qs5w/

தமிழ்
“ஒன்றிணைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5xq3qs5w/
APA
Oliyon Research. (2026). ஒன்றிணைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5xq3qs5w/
MLA
"ஒன்றிணைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5xq3qs5w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment