கர்ணபரம்பரை

karṇaparamparai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செவிவழிக் கற்றுக் கற்பித்துப் பரப்பும் முறை. — learning matters and literary works that are transmitted only through teaching and hearing over generations...to be more precise it is 'going from one ear to another'
மூலம் · source: தமிழ் விக்சனரி (கர்ணபரம்பரை)
2.
கேள்வி வழியாக வந்த செய்தி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 116)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5x4wruw5/

தமிழ்
“கர்ணபரம்பரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5x4wruw5/
APA
Oliyon Research. (2026). கர்ணபரம்பரை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5x4wruw5/
MLA
"கர்ணபரம்பரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5x4wruw5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment