கக்குவான் இருமல்

kakkuvāṉ irumal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. கக்குவான் இருமல், 2. கக்கு வான் இருமலில் உள்ளது போன்ற இருமல் — pertussoid
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 835)
2.
மூச்சுப்பாதை சளி கோர்ப்பு மற்றும் வந்துவந்து போகும், வலுவான உள் முச்சில் முடியும் இருமல் ஆகியவை கொண்ட போர்டெட் டெல்லா பெர்ட்டசிஸ் தொற்று சிகிச்சை யெடுத்துக் கொள்ளாத தொற்று நோயாளிகளின் சளித்துளிகள் மூலம் கிருமி பரவுகிறது. நோயின் அடைகாலம் 7 முதல் 14 நாட்கள். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கக்குவான் காணப்படுகிறது. அதில் ஒவ்வொன்றும் இரண்டு வாரம் வரையிருக்கும், நீர்க்கோப்பு, இருமல், சுகமடைதல் என மூன்று நிலைகள் உள்ளன. நோயின் சிக்கல்களாவன நடுக்காது அழற்சி, நிமோனியா, பிரி மூச்சுக்குழாய் வீக்கம், மார்புக் காற்று தேக்கம், வலிப்புகள், மூளைபாதிப்பு, எரித்ரோமைசின் கொண்டு சிகிச்சை தரப் படுகிறது. தடுப்பூசி மூலம் இதைத் தடுக்க முடியும் — whooping cough
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1175)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5wnb2ete/

தமிழ்
“கக்குவான் இருமல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wnb2ete/
APA
Oliyon Research. (2026). கக்குவான் இருமல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5wnb2ete/
MLA
"கக்குவான் இருமல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5wnb2ete/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment