முறைமை

muṟaimai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமிழ்), முறைமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறைமை)
2.
சொல் சார்ந்த, இடைப் பரிமாற்ற அல்லது வரைகலை முறை உள்ளிட்ட ஒளி மூலமான காட்சி. ஒரு அமைப்பு இயக்கப்படுகின்ற இயக்க நிலை. இரண்டு சூழ்நிலைகள் இதில் ஏற்படலாம். வன்பொருள் மென்பொருளுக்கு எண்ணற்ற முறைகள் உள்ளன — mode
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செயற்பாட்டு முறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 946)
3.
1. நடை முறையின் ஒழுங்கு முறை. 2. குணப்படுத்தும் மருத்துவ இடையீட்டின் வடிவம். 3. புலனுணர்வின் பல்வேறு வடிவங்கள் — modality
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 696)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5w949ytd/

தமிழ்
“முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5w949ytd/
APA
Oliyon Research. (2026). முறைமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5w949ytd/
MLA
"முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5w949ytd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment