அயோடைடுகள்

ayōṭaiṭukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மற்றொரு தனிமத்தோடு அயோடின் சேர்ந்த கூட்டுக் கலவை. பொட்டாசியம் அயோடைடு, சோடியம் அயோடைடு ஆகியவை மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுகின்றன — iodides
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 595)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5vz5p9er/

தமிழ்
“அயோடைடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vz5p9er/
APA
Oliyon Research. (2026). அயோடைடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5vz5p9er/
MLA
"அயோடைடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vz5p9er/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment