பொதுப்பண்பு மக்கள் குழுமம்

potuppaṇpu makkaḷ kuḻumam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு குறிப்பிட்ட பிறப்புக் கால அளவுக்குள் ஒரு பொதுவான பண்பியல்பினையுடைய அல்லது அனுபவத்தையுடைய ஒரு மக்கள் குழுமம். 2. ஒரே நாளில் அல்லது ஒரே கால அளவுக்குள் பிறந்த மக்களின் ஒரு குழுமம். 3. ஐயுறப்படும் காரணத்துக்கும் நோய்க்குமிடையில் தொடர்பு இருப்பதை ஆதரிப்பதற்கு அல்லது மறுப்பதற்குச் சான்று பெறுவதற்கு நடத்தப்படும் நுண்ணாய்வு — cohort
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 317)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5vn3tgcj/

தமிழ்
“பொதுப்பண்பு மக்கள் குழுமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vn3tgcj/
APA
Oliyon Research. (2026). பொதுப்பண்பு மக்கள் குழுமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5vn3tgcj/
MLA
"பொதுப்பண்பு மக்கள் குழுமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5vn3tgcj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment