ஏழாம் திருமுறை

ēḻām tirumuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுந்தர மூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்டது. இது சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஏழாம் திருமுறையாக அமைந்திருத்தலால் இப்பெயர்பெற்றது. இது தோத்திர நூல். காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. சிறந்த இலக்கியச் சுவை மிகுந்தது. 100 பதிகங்கள் இதில் உண்டு. 63 நாயன்மார்களைப் பற்றிய குறிப்புக்களை முதல்முதல் அறிதற்கு இத்திருமுறையில் உள்ள பதிகம் ஒன்றே துணையாய் உள்ளது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 469)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5uet9fbd/

தமிழ்
“ஏழாம் திருமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5uet9fbd/
APA
Oliyon Research. (2026). ஏழாம் திருமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5uet9fbd/
MLA
"ஏழாம் திருமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5uet9fbd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment