{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5uet9fbd/", "data": {"id": "5uet9fbd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5uet9fbd/", "kind": "word", "headword": "ஏழாம் திருமுறை", "romanization": "ēḻām tirumuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:57.038724+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுந்தர மூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்டது. இது சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஏழாம் திருமுறையாக அமைந்திருத்தலால் இப்பெயர்பெற்றது. இது தோத்திர நூல். காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. சிறந்த இலக்கியச் சுவை மிகுந்தது. 100 பதிகங்கள் இதில் உண்டு. 63 நாயன்மார்களைப் பற்றிய குறிப்புக்களை முதல்முதல் அறிதற்கு இத்திருமுறையில் உள்ள பதிகம் ஒன்றே துணையாய் உள்ளது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 469"}]}}