மானம்

māṉam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தன் மதிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
2.
கௌரவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
3.
கற்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
4.
பெருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
5.
புலவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
6.
வலிமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
7.
சபதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
8.
கணிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
9.
அளவுகருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
10.
மாற்றாணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
11.
பட்டணம்படியில் அரைப் படி கொண்ட அளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
12.
ஒப்புமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
13.
பிரமாணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
14.
அன்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
15.
தன்மானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
16.
அபிமானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
17.
அவமானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
18.
இலச்சை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
19.
குற்றம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
20.
ஆகாய விமானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
21.
கோவில் விமானம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
22.
மண்டபம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மானம்)
23.
அளவு, நிலை தவறாது நிற்கும் பேராண்மை, நேசம், வலி, விமானம், வெட்கம், நன்மதிப்பு, வானம், கத்தூரி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 334)
24.
நிலை தவறாதிருக்கும் பேராண்மை, (குறள் 384); வணங்காமை, தாழ்வின்மை, (குறள் 969, 970, 1028); தன்நிலை தாழ்வு வந்தால் உயிர் வாழாமை, (அதிகாரம் 97). (மானம் என்றால், தன் நிலையில் தாழாமை ஒருவேளை தாழ்வுற்றால் உயிர் வாழாமை. இந்தப் பண்புடையவன் தனது நிலைமையில் மாறுபாடில்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும்
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 186)
25.
1) குற்றம் 2) காட்சி முதலியவை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 225)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ucqbr4c/

தமிழ்
“மானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ucqbr4c/
APA
Oliyon Research. (2026). மானம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5ucqbr4c/
MLA
"மானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ucqbr4c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment