தமனி

tamaṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுத்த இரத்தத்தை இதயத்திலிருந்து கடத்தும் நாளம் — artery
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமனி)
2.
சிரை, இதயம், நாளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமனி)
3.
இதயத்திலிருந்து சுத்த இரத்தத்தை உடல் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் இரத்த நாளம். (விதி விலக்கு) நுரையீரல் தமனி (இது அசுத்த இரத்தத்தை இதயத்திலிருந்து நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்லும்) — arteria
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தமனி நாளம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 144)
4.
'தமனி' எனும் பொருள்படும் இணைப்புச் சொல் — arter(o)
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 144)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5u59w2rf/

தமிழ்
“தமனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5u59w2rf/
APA
Oliyon Research. (2026). தமனி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/5u59w2rf/
MLA
"தமனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5u59w2rf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment