நிலைகாட்டிப்படம்

nilaikāṭṭippaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முறைமை வடிவமைப்பிலும் நிகழ்நிரல் குறிமுறையாக்கலிலும் நிகழ்நிரலர் பயன்படுத்தும் படம். இச்செயல் முறை நிகழ்நிரலிலுள்ள நிலை காட்டிகளைப் பயன்படுத்துவது பற்றிய விவரங்களைப் பதிவு செய்யும் — indicator chart
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 128)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5u4e7k2s/

தமிழ்
“நிலைகாட்டிப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5u4e7k2s/
APA
Oliyon Research. (2026). நிலைகாட்டிப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5u4e7k2s/
MLA
"நிலைகாட்டிப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5u4e7k2s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment