பலகணி

palakaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாளரம் — window
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகணி)
2.
காலதர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பலகணி)
3.
சன்னல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 278)
4.
வெளிச்சமும், காற்றும் வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள சாதனம் அசுத்தக் சாற்றை வெளியேற்றுவதற்கான புழை — ventilator
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 661)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5tpkxsaq/

தமிழ்
“பலகணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5tpkxsaq/
APA
Oliyon Research. (2026). பலகணி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5tpkxsaq/
MLA
"பலகணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5tpkxsaq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment