சொற் குருடு

coṟ kuruṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பின் (பெரு) மூளைத் தமனி வழங்கும் பகுதியில் (குருதிக் குறை) தசையழிவு கட்டி அல்லது இரத்த ஒழுக்க காரணமாக எழுதப்பட்ட சொற்களைப் புரிந்து கொள்ள முடியாமை பார்வைப் பேச்சிழப்பு (சொற் குருடு) வாசிக்க இயலாமை. — word blindness
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1178)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5t8x8utz/

தமிழ்
“சொற் குருடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t8x8utz/
APA
Oliyon Research. (2026). சொற் குருடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5t8x8utz/
MLA
"சொற் குருடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t8x8utz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment