வெளிப்பாட்டு மின்மாற்றி

veḷippāṭṭu miṉmāṟṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு மின்மறிப்பு பிணைப்பு மின்மாற்றி. இது இறுதிநிலை வெளிப்பாட்டு மின்மறிப்பினை ஒலி பெருக்கி போன்ற இயல் மாற்றி மின்மறிப்புக்கு இணையாகும்படி செய்கிறது — output transformer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 464)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5t8asj5p/

தமிழ்
“வெளிப்பாட்டு மின்மாற்றி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t8asj5p/
APA
Oliyon Research. (2026). வெளிப்பாட்டு மின்மாற்றி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5t8asj5p/
MLA
"வெளிப்பாட்டு மின்மாற்றி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t8asj5p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment