நெஞ்சுத் தசையழிவு

neñcut tacaiyaḻivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெஞ்சுப்பைத் தசைப் பகுதிக்கு இரத்தம் செல்லாத காரணத்தால் நெஞ்சுப்பைத் தசையின் ஒரு பகுதி அழிந்து போதல். இரத்தம் பெறாத திசுக்கள் அழுகி விடுகின்றன இது குணமாவதற்குச் சிறிது காலம் பிடிக்கும். இந்நோய் கண்டவர்க்குத் திடீரென வலியுண்டாகும்; மாரடைப்பும் ஏற்படும். — myocardial infarction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 708)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5t6c96gf/

தமிழ்
“நெஞ்சுத் தசையழிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t6c96gf/
APA
Oliyon Research. (2026). நெஞ்சுத் தசையழிவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5t6c96gf/
MLA
"நெஞ்சுத் தசையழிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t6c96gf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment