{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5t6c96gf/", "data": {"id": "5t6c96gf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5t6c96gf/", "kind": "word", "headword": "நெஞ்சுத் தசையழிவு", "romanization": "neñcut tacaiyaḻivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:04.938589+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நெஞ்சுப்பைத் தசைப் பகுதிக்கு இரத்தம் செல்லாத காரணத்தால் நெஞ்சுப்பைத் தசையின் ஒரு பகுதி அழிந்து போதல். இரத்தம் பெறாத திசுக்கள் அழுகி விடுகின்றன இது குணமாவதற்குச் சிறிது காலம் பிடிக்கும். இந்நோய் கண்டவர்க்குத் திடீரென வலியுண்டாகும்; மாரடைப்பும் ஏற்படும்.", "needs_definition": false, "gloss_en": "myocardial infarction", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 708"}]}}