விஞ்சை
viñcai
பொருள்கள் · Senses
1.
கல்வி, ஞானம், வித்தை, வித்யா என்ற வடசொல்
— intelligence, education
கற்றடிப் படுத்த விஞ்சைக் காமரு காம னன்னான் (சீவ.)நான்முகன் ஆக்கிய விஞ்சைகள் இரண்டும் ( தாடகை வதைர 18) - பிரம தேவனால் செய்யப்பட்டுத் தனக்களிக்கப்பட்ட பலை, அதிபலை என்ற இரண்டு அரிய வித்தைகளை
2.
தெரு
3.
கலை, மந்திரம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5t5qrf6h/
தமிழ்“விஞ்சை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t5qrf6h/APA
Oliyon Research. (2026). விஞ்சை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5t5qrf6h/MLA
"விஞ்சை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t5qrf6h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment