விஞ்சை

viñcai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கல்வி, ஞானம், வித்தை, வித்யா என்ற வடசொல் — intelligence, education
கற்றடிப் படுத்த விஞ்சைக் காமரு காம னன்னான் (சீவ.)
நான்முகன் ஆக்கிய விஞ்சைகள் இரண்டும் ( தாடகை வதைர 18) - பிரம தேவனால் செய்யப்பட்டுத் தனக்களிக்கப்பட்ட பலை, அதிபலை என்ற இரண்டு அரிய வித்தைகளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (விஞ்சை)
2.
தெரு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விஞ்சை)
3.
கலை, மந்திரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 379)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5t5qrf6h/

தமிழ்
“விஞ்சை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t5qrf6h/
APA
Oliyon Research. (2026). விஞ்சை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5t5qrf6h/
MLA
"விஞ்சை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5t5qrf6h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment