அதவர்யூ
atavaryū
என்போர் யாகங்களை நடத்தும் வேதகாலப் புரோகிதர்களுள் ஒருவகையினர்.
என்போர் யாகங்களை நடத்தும் வேதகாலப் புரோகிதர்களுள் ஒருவகையினர். இருக்கு வேதகாலத்தில் இருக்கு சம்கிதைகளைப் பாடியவர்களை ஓத்ரி (Hotri) என்றனர். ஆனால் பிந்தைய வேதகாலத்தில் யசுர்வேத சம்கிதை, மந்திரங்களைக் கொண்டு விளங்கியது. இந்த மந்திரங்களை உச்சாடனம் செய்த புரோகிதர்களை அதவர்யூ (Adhvaryu) பூசாரிகள் என்றனர். யசுர்வேத யாகங்களைச் செய்யும்போது அது தொடர்பான உடலுழைப்புப் பணிகளையும் அவர்கள் செய்யுக் கடமைப்- பட்டவர்கள். இருக்குவேத காலத்தில் ஏழு சாதிகளாகப் பிரிந்து இருந்த பூசாரிகள் பிந்தைய வேத காலத்தில் பதினேழு சாதிகளாக உயர்ந்தனர். அக்காலத்தில் அவர்களின் செல்வாக்கும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 329)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5sty9jq9/
தமிழ்“அதவர்யூ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5sty9jq9/APA
Oliyon Research. (2026). அதவர்யூ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5sty9jq9/MLA
"அதவர்யூ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5sty9jq9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment