சாணைக்கல்
cāṇaikkal
பொருள்கள் · Senses
1.
கத்தி, அரிவாள் முதலிய ஆயுதம் தீட்டப் பயன்படுத்தும் சொரசொரப்பான கல்
2.
சாணை பிடிப்பதற்காகக் குருந்தக்கல் ஒட்டப்பட்ட சக்கரம். இதனை வேகமாகச் சுற்றிச் சாணை பிடிக்கப்பயன்படுத்துவர்
— emery wheel
3.
இது சாணை தீட்டுவதற்கான ஒரு கருவி. இது இயற்கையாகக் கிடைக்கும் மணற்பாறையினாலானது, சுழலும் இக்கல்லில் பொருள்களை உராய்ந்து சாணை தீட்டப்படுகிறது
— grindstone_
4.
சவரக்கத்தி முதலியன தீட்டுவதற்கான தீட்டுகல்
— hone
5.
கூர்ங் கருவிகளுக்கு வெட்டுவதற்குத் தேவையான கூரிய முனையை உண்டாக்குவதற்கு சாணை தீட்டுவதற்குப் பயன்படும் கல்
— hone or oilstone
6.
சாணை பிடிப்பதற்குப் பயன்படும் கல்
— rub stone
7.
கருவிகள் முதலியவற்றை கூர்மையாக்குவதற்கான எண்ணெய் ஊட்டப்பட்ட தீட்டுக்கல்
— Oil stone
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5st4x9qh/
தமிழ்“சாணைக்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5st4x9qh/APA
Oliyon Research. (2026). சாணைக்கல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5st4x9qh/MLA
"சாணைக்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5st4x9qh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment