பணிஞானி

paṇiñāṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொண்டு தவச்சீலர். இவர்கள் நால்வர்: ஞானி, யோகி, வேகி, போகி, எ-டு ஞானயோகக் கிரியா சரியை நான்கும் நாதன்தன் பணிஞானி நாலினுக்கும் உரியன்.(சிசிசுப326).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 187)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ssm8zpv/

தமிழ்
“பணிஞானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ssm8zpv/
APA
Oliyon Research. (2026). பணிஞானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ssm8zpv/
MLA
"பணிஞானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5ssm8zpv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment