பவணந்தி முனிவர்
pavaṇanti muṉivar
பொருள்கள் · Senses
1.
இவர் தொண்டைநாட்டுச் சனகாதிபுரத்தில் சைன மரபில் உதித்தவர். தந்தையார் சன்மதி முனிவர் எனப்படுவார். சீயகங்கன் வேண்டுகோளுக்கு இணங்கி நன்னூல் என்னும் நூலைப் பாடியவர். இவர் பல்கலைக்குரிசில் என்று சங்கர நமச்சிவாயப் புலவரால் பாராட்டப்பட்டவர். காலம் கி. பி. 13 ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5s2asztc/
தமிழ்“பவணந்தி முனிவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5s2asztc/APA
Oliyon Research. (2026). பவணந்தி முனிவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5s2asztc/MLA
"பவணந்தி முனிவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5s2asztc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment