அனிச்சம்
aṉiccam
அனிச்சம் என்பது தமிழ் இலக்கியத்திற் பேசப்படும் மலர்.
அனிச்சம் என்பது தமிழ் இலக்கியத்திற் பேசப்படும் மலர். அது மிகவும் மென்மையும் நொய்ம்மையும் வாய்ந்ததாகும். மோப்பக்குழையும் தன்மை வாய்ந்தது அம் மலரென்று திருக்குறள் கூறுகின்றது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 319)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5rscmdsp/
தமிழ்“அனிச்சம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rscmdsp/APA
Oliyon Research. (2026). அனிச்சம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5rscmdsp/MLA
"அனிச்சம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rscmdsp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment