வடிவமைப்பு வரன்முறைகள்

vaṭivamaippu varaṉmuṟaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பிரிவின் தகவல் தேவைகளை ஆராய்ந்ததன் விளைவு. உள்ளீடு, செயலாக்கம், வெளியீடு போன்றவற்றிற்கான வரன்முறைகள் — design specifications
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வடிவமைப்புக் குறியீடுகள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 423)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5rrmznp8/

தமிழ்
“வடிவமைப்பு வரன்முறைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rrmznp8/
APA
Oliyon Research. (2026). வடிவமைப்பு வரன்முறைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5rrmznp8/
MLA
"வடிவமைப்பு வரன்முறைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rrmznp8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment