மலரும் மாலையும்

malarum mālaiyum
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனித்தனி மலர்களும் அம்மலர்களால் ஆன மாலைகளும் எப்படி நலனுற விளங்குமோ, அதுபோலத் தனித்தனிப் பாடல்களையும் பாடல்களின் தொடர்பு பெற்ற தொடர்நிலைச் செய்யுட்களையும் கொண்டு இந்நூல் தொடுக்கப்பட்டது. இதனால்தான் இது இப்பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் தேசிக வினாயகம்பிள்ளை. காலம் 20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 539)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5rmq2kb4/

தமிழ்
“மலரும் மாலையும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rmq2kb4/
APA
Oliyon Research. (2026). மலரும் மாலையும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5rmq2kb4/
MLA
"மலரும் மாலையும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5rmq2kb4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment